கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட, கத்தேரி மேல்கொட்டாய் பகுதிகளில் நீர்வளத்துறை சார்பாக எண்ணேக்கோல் அணைக்கட்டிலிருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மற்றும் தொட்டிபாலம் ரூ. 233. 34 கோடி பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , இன்று 05. 06. 2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நீர்வளத்துறை செயற்பொறியாளர் ச. செந்தில்குமார், உதவி பொறியாளர் சை. சையத்ஜஹீருதின் ஆகியோர் உள்ளனர்.