லாட்டரி சீட்டு விற்றவருக்கு காப்பு.

76பார்த்தது
லாட்டரி சீட்டு விற்றவருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள வனப்பகுதியை ஒட்டி போலீசார் சம்பவம் அன்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த வேப்பனப்பள்ளி அடுத்த அக்ரஹாரத்தைச் சேர்ந்த பிரபு (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி