கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பாக நேற்று (டிசம்பர் 20) கிருஷ்ணகிரி அதிமுக அலுவலகத்தில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ. கே.பி. முனுசாமி ஆலோசனை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. அசோக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.