கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி பகுதிகளில் கனமழை

78பார்த்தது
கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி பகுதிகளில் கனமழை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதில் சாலைகளில் மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. இந்த மழையால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி