போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை- விவசாயிகள் மகிழ்ச்சி.

78பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் அரசம்பட்டி பாரூர் புலியூர் மஞ்சமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இடி, மின்னல் காற்றுடன் கூடிய வெளுத்து வாங்கிய கனமழை பெய்தது பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது மேலும் சாலையில் சென்ற வாகனங்கள் மழையின் வேகத்தை தாக்கு பிடிக்காமல் அங்கங்க நின்றும் மெதுவாகச் சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி