வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் நேற்று கன மழை.

79பார்த்தது
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் நேற்று கன மழை.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேப்பனப்பள்ளி, தீர்த்தம், நாச்சிகுப்பம், நேரலகிரி, உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் விடிய விடிய வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்தி