போச்சம்பள்ளி அருகே வைக்கோலில் தீ விபத்து.

58பார்த்தது
போச்சம்பள்ளி அருகே வைக்கோலில் தீ விபத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பச்சையப்பன் இவரது கால்நடைக்காக வைக்கோல் வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று திடீரென சேகரித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல் தீயில் எரிந்து கொண்டிருந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்தனர். அதற்குள் அனைத்தும் தீயில் கருகின. இதனால் விவசாயிக்கு இழப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி