கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் ஆடு மற்றும் கோழி சந்தையில் விற்பனை செய்யபட்டது. இதை வாங்க உள்ளூர் மட்டுமின்றி கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பகுதியில் இருந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் ஆடு ஒன்று 7000 முதல் 90, 000 வரையும் கோழி 400 முதல் 550 வரை விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.