குருபரப்பள்ளி அருகே விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

70பார்த்தது
குருபரப்பள்ளி அருகே விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்துள்ள ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன். இவருடைய மனைவி தமிழ்மணி (63) சம்பவம் அன்று இவர் கோவிந்தராஜ் (22) என்பவருடன் டூவீலரில் சென்ற போது விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி மற்றும் தமிழ்மணி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மூதாட்டி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி