சூளகிரி: தொழிலாளி தூக்கிட்டு ததற்கொலை.

72பார்த்தது
சூளகிரி: தொழிலாளி தூக்கிட்டு ததற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆருப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (24) கூலித்தொழிலாளி. இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதத்தில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு பிரிந்த சதீஷ் சூளகிரி பகுதியில் உள்ள தனது நண்பரான திருநங்கை வெங்கடாசலம் என்கிற மோனிஷாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சம்வம் அன்று மோனிஷாவுடன் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த சதீஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி