சூளகிரி: வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய ஆட்சியர்.

73பார்த்தது
சூளகிரி: வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், எலுவப்பள்ளி கிராமத்தில் வருவாய் துறை சார்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இன மக்கள் 35 பயனாளிகளுக்கு ரூ. 17 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வீட்டுமனை பட்டாக்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. , முன்னிலையில் இன்று 01. 08. 2024 வழங்கினார். உடன் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி