கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி எம். எல். ஏ. வும் முன்னாள் அமைச்சருமான கே. பி. முனுசாமி வேப்பனப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் பொதுமக்களின் சில முக்கியமான கோரிக்கைகளுக்கான மனுவை மாவட்ட கலெக்டர் கே.எம். சரயுவிடம் வழங்கினார்.
அப்போது கிருஷ்ணகிரி எம். எல். ஏ. அசோக்குமார், கிருஷ்ணகிரி தொகுதிக்கான கோரிக்கை மனு அளித்தனர். அதேபோல் ஊத்தங்கரை எம். எல். ஏ. டி. எம். தமிழ்செல்வம் ஊத்தங்கரை தொகுதிக்கான கோரிக்கை மனு அளித்ததாக கூறப்படுகிறது. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.