கிருஷ்ணகிரி மவட்டம் சிங்காரப்பேட்டை தர்மராஜாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி (55). கூலித் தொழிலாளியான இவருக்கு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மன வேதனையில் சம்வம் அன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் அவரை உறவினர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனயில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜி உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.