ஊத்தங்கரை: தனியார் கல்லூரியில் ரத்த தான முகாம்.

65பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள காரப்பட்டு யூனிக் கல்லூரி வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் 163 வது ஜெயந்தி விழா, மற்றும் 76 ஆவது குடியரசு தின விழாவை ஒட்டி, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நேசம் தொண்டு நிறுவனம், ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து 74-வது ரத்த தான முகாம் மற்றும் மரம் நடும் விழா இன்று நடந்தது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ரத்தக் கொடை வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி