புதிய பகுதி நேர நியாய விலைக்கடையை திறந்து வைத்த அமைச்சர்.

68பார்த்தது
புதிய பகுதி நேர நியாய விலைக்கடையை திறந்து வைத்த அமைச்சர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, கே. சி. சி. நகரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 8 இலட்சம் மதிப்பில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடையை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. , முன்னிலையில் இன்று 01. 08. 2024 திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். உடன் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் திரு. எஸ். ஏ. சத்யா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி