கிருஷ்ணகிரி: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தலுக்கான ஆய்வு கூட்டம்

68பார்த்தது
கிருஷ்ணகிரி: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தலுக்கான ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் ஆகிய கூட்டங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி