தொழிலாளர் அணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்.

80பார்த்தது
ஊத்தங்கரை திமுக வடக்கு ஒன்றிய திமுக தொழிலாளர் அணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வடக்கு ஒன்றியத்தில் திமுக தொழிலாளர் அணி சார்பில் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர்
மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சார கூட்டம்
மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மோகன், தலைமையில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மூன்றம்பட்டி
எ. ஸ் குமரேசன், வரவேற்புரையில்
சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி, கலந்து கொண்டு திமுக ஆட்சியில் மகளிர்காண இலவச பேருந்து, மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட ஏராளமான சாதனைகளை எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி