சிங்காரபேட்டை: மதுபாட்டில்கள் விற்ற இரண்டு பேருக்கு காப்பு.

64பார்த்தது
சிங்காரபேட்டை: மதுபாட்டில்கள் விற்ற இரண்டு பேருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவம் அன்று கும்பம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வேடியப்பன் (75) தர்மராஜா நகரில் மதுவிற்ற வேடி(40) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி