சந்தூர் முருகன் கோவிலில் எடைக்கி எடை நேர்த்திக்கடன்.

79பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் சந்தூர் அருள்மிகு மாங்கனிமலை ஸ்ரீ வேல்முருகன் வள்ளி தெய்வசேனா சமேத திருகாகோவில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு விசேஷ பூஜைகளும், அபிஷேக ஆராதனையும் நடந்தது, இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்த கோடிகள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். இதில் குழந்தைகளுக்கு எடைக்கு எடை கானிக்கையாக நேத்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி