கிராமப்புற இளைஞர் விளையாட்டுத் திறன் மேம்பாட்டு பயிற்சி.

57பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் வேளாங்கண்ணி கல்விக் குழுமம் சார்பில்
கிராமப்புற இளைஞர் விளையாட்டுத் திறன் மேம்பாட்டு பயிற்சி இயக்கம் துவக்க விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பாலிநாயின பள்ளி ஊராட்சி மிட்டப்பள்ளியில்
நடைபெற்ற இலவச விளையாட்டு (கிரிக்கெட், கைப்பந்து, கபாடி) உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி கல்வி குழுமம் தலைவர் Dr. இலாசியா தம்பிதுரை,
வேளாங்கண்ணி கல்வி குழுமம் செயலாளர் கூத்தரசன்
ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றி விளையாட்டு வீரர்களுக்கு இலவச உபகரணங்களை வழங்கினார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி