கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ அலுவலர்களின் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, தலைமையில் இன்று (26. 12. 2024) நடைபெற்றது. உடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர், மரு. சந்திரசேகரன், இணை இயக்குநர், மரு. பரமசிவன், மாவட்ட சுகாதார அலுவலர், மரு. கோ. ரமேஷ்குமார், மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.