ஊத்தங்கரையில் குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
ஊத்தங்கரையில் குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு வழி சாலையில் அருகே குடியரசு கட்சியின் மாநில செயல் தலைவர் சிவா தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமேதை அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து அவர் பதவி விலக வேண்டும் என்றும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் எழில்மாறன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி