கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பாக 19 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியதலைவர் ச. தினேஷ் குமார் இன்று வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அ. சாதனைக்குறள், மாவட்ட வனபாதுகாவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், இணை இயக்குநர் (வேளாண்மை) பச்சையப்பன், இணை இயக்குநர் (தோட்டக்கலை) இந்திரா ஆகியோர் உள்ளனர்.