கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டியில் கணிச்சி பெருமாள் சுவாமி 168-வது ஆண்டு மாசி மகா திருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றன. இந்த விழாவில் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.