தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆனந்த் அறிவுறுத்தலின்படி,
கிருஷ்ணகிரி மாவட்ட தலைவரும் பொறுப்பாளருமான வேந்தர்க்கரசன் (எ) வடிவேல், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் ஆலோசனைப்படி, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தமிழக வெற்றிக் கழகம் தாமோதரன் மற்றும் தர்மன் ஆகியோர் முன்னிலையில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மகளிர் அணி தலைவி தீபா மற்றும் செல்வி ஆகியோர் தலைமையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை செயலை கண்டித்தும் இனிவரும் காலங்களில் இத்தகைய கொடூர செயல்கள் ஏற்படாதவாறு தடுக்க பள்ளி, கல்லூரி மற்றும் பொது மக்களுக்கிடையே தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மகளிர் அணி சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விஜயலட்சுமி, சுமதி, தீபா, கீர்த்தனா, தேவநதி, சங்கவி, விஜயசாந்தி, ஆனந்தி, பழனி, நாகம்மாள், தமயந்தி, இந்துமதி, தீபன்ஜா, செல்வி, முனியம்மாள், ராணி, மகாலட்சுமி, ஜீவா, அன்னக்கிளி, சாந்தி, சின்னபாப்பா, மணி, குப்பு, ராஜம்மாள், லதா, தனலட்சுமி, ருக்கு, கௌதமி, ரோஜா, நிஷா, கோவிந்தம்மாள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்கள