ஊத்தங்கரை சிறு விளையாட்டு அரங்கத்தில் மாரத்தான் போட்டி.

2பார்த்தது
ஊத்தங்கரை சிறு விளையாட்டு அரங்கத்தில் இருபாலருக்கும் தனித்தனி மாரத்தான் போட்டி.
2000க்கும் மேற்கொண்டார் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சிறு விளையாட்டு அரங்கத்தில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஊத்தங்கரை துணை கிளை இணைந்து நடத்தும் மாரத்தான் 2025 இளைஞர்கள் திருவிழா நடைபெற்றது. இந்த மாரத்தானில் ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் தனித்தனியே நடைபெற்றது. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி