ஊத்தங்கரையில் மாரத்தான் போட்டி.

7பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சிறு விளையாட்டு அரங்கத்தில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஊத்தங்கரை துணை கிளை இணைந்து சார்பில் நடத்தும் மாரத்தான் போட்டி இன்று நடந்தது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி