ஊத்தங்கரையில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி

55பார்த்தது
ஊத்தங்கரையில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டி கிராமத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம் தலைமையில் நடந்தது. இப்போட்டியில் மாவட்ட பொருளாளர் கதிரவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றுதல் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி