ஊத்தங்கரை வெள்ளிசந்தையில் கால்நடை விலை உயர்வு.

72பார்த்தது
ஊத்தங்கரை வெள்ளிசந்தையில் கால்நடை விலை உயர்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மிதமான மழை பெய்ததால் இரவு முழுவதும் குளிச்சியாக காணப்பட்டது, மேலும் கால்நடைகள் வெள்ளிக்கிழமை காலை சந்தையில் அதிவிலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி