கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி நகரக் கழகத்தின் சார்பாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு உச்ச நீதிமன்றத்தில் நிரந்திரமாக தடைக்கு விலக்கு வாங்கி கொடுத்த தமிழகத்தின் முதல்வர் கழகத்தின் தலைவர் மு. க
ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு , பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.