உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் இரண்டாவது நாளாக இன்று(20/3/25) சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சொரக்காயல பள்ளி அங்கன்வாடி மையத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சூளகிரி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் உள்ளனர்.