தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு.

67பார்த்தது
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக, தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் இ. ஆ. ப. , அவர்கள் இன்று (10. 05. 2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், வட்டார போக்குவரத்து அலுவலர் பி. பிரபாகர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி