கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்க படும் பதிவேடுகள் ஆய்வு

58பார்த்தது
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து காரக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்
காரகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி