குட்டூரில் குண்டி மாரியம்மன் கோவில் திருவிழா.

583பார்த்தது
குட்டூர் கிராமத்தில் குண்டி மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் குட்டூர் ஊராட்சியில் குண்டி மாரியம்மன் கோவில் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில் அம்மனுக்கு பால் அபிஷேகம் கூழ் ஊற்றுதல் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது இதை தொடர்ந்து அறு சுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.

தொடர்புடைய செய்தி