கிருஷ்ணகிரி கலெக்டருக்கு பசுமை விருது.

59பார்த்தது
கிருஷ்ணகிரி கலெக்டருக்கு பசுமை விருது.
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில்
சுற்று சூழல் நலனுக்காக இயற்கை சார்ந்த பணிகள் ,
பிளாஸ்டிக் பயன்பாட்டை
குறைத்தமைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார்
இ. ஆ. ப அவர்களுக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பசுமை விருது வழங்கி பாராட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி