பொறியாளர் அணி சார்பில் மாபெரும் பேச்சுப் போட்டி!!

54பார்த்தது
பர்கூரில் திமுக பொறியாளர் அணி சார்பில் மாபெரும் பேச்சுப் போட்டி!! டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு திமுக மாவட்ட பொறியாளர் அணி சார்பில் மாபெரும் பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை பர்கூர் பொறியியல் கல்லூரியில் நடந்து, இந்த நிகழ்ச்சி மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி தலைமையில் மாவட்ட தலைவர் மதன்ராஜ், மாவட்ட துணை அமைப்பாளரும் பர்கூர் பேரூராட்சி தலைவருமான சந்தோஷ்குமார் ஆகியோர் வரவேற்பில், மாவட்டத் துணை அமைப்பாளர்கள் ஆதிமூலம், சிவமணி, அசோக்குமார், வசந்தகுமார், விக்னேஷ், ரவிராஜ், பார்த்திபன் செந்தில்குமார், சபரி, கடலரசு சேரன், நாகராஜன், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு திமுக மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் எம். எல். ஏ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி