கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரிமா சங்கம் சார்பாக முனியப்பன் கோயிலில் கண்சிகிச்சை முகாம் நடந்தது. இதில் ஓட்டல் சங்க தலைவர் ராஜா அரிமா சங்க தலைவர் சக்தி & கோ மணி, செயலாளர் சங்கர் கேப் உமாபதி, பொருளாளர் பழனிச்சாமி, துணை தலைவர் செல்வம், துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் குணசேகரன் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டனர். இதில் திரளானோர் கண் சிகிச்சை பெற்று சென்றார்.