விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டுள்ள பதிவேடுகள் ஆய்வு.

85பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் பர்கூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வைக்கப்பட்டுள்ள விதைகள் மற்றும் விதை பொருட்கள் விவரம் மற்றும் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டுள்ள பதிவேடுகளை உங்களுடன் உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா
வட்டாட்சியர் சின்னசாமி
உதவி இயக்குனர் வேளாண்மை சிவசங்கரி,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் குமார்,
முருகன் வேளாண்மை அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர்கள்
உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி