போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி.

66பார்த்தது
ஊத்தங்கரையில் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், நேஷம் தொண்டு நிறுவனம், ரெட் கிராஸ் மற்றும் ஊத்தங்கரை அரிமா சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம் சேர்ந்து போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பிலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை நடந்தது. இதில் நேசம் தொண்டு நிறுவனம் குணசேகரன் அரிமா சங்கத் தலைவர் ஆர் கே ஓட்டல் ராஜா அனைத்து வியாபாரிகள் சங்கம் உமாபதி உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மற்றும் 180 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி