கிருஷ்ணகிரியில் குரூப் 4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 8 நபர்களுக்கு பாராட்டு.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அலுவலக வளாகத்தில்
மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகம்
பயிற்சி மையம் மூலம் பயின்று குரூப் 4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 8 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.