ஊத்தங்கரையில் அரசு பஸ் மோதி குழந்தைகள் காயம்

61பார்த்தது
ஊத்தங்கரையில் அரசு பஸ் மோதி குழந்தைகள் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மேட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் டூவீலரில் தனது மகள் மற்றும் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அப்போது கோழி நாயக்கன்பட்டி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பஸ் டூவீலர் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கல்லாவி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி