சாமல்பட்டி: நகை பறிக்க முயற்சி 2 சிறுவர்களுக்கு காப்பு.

74பார்த்தது
சாமல்பட்டி: நகை பறிக்க முயற்சி 2 சிறுவர்களுக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அடுத்த ராஜமாணிக்கம் வட்டத்தை சேர்ந்தவர் தேவி (28) இவர் நேற்று முன் தினம் காலை அவர் அதிவீரம்பட்டி ரெயில்வே பாலம் அருகில் டூவீலரில் சென்றபோது அங்கு நின்ற இரண்டு சிறுவர்கள் தேவியை நிறுத்தி முகவரி கேட்டுக்கொண்டே அவர்கள் தாங்கள் மிளகாய் பொடியை தேவியின் முகத்தில் தூவி நகை பறிக்க முயன்றனர். அவர் கூச்சலிடவே அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறிக்க முயன்றது 15 வயதுடைய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி