பர்கூரில் மழை நீர் வடிகால் அமைக்க பூமி பூஜை

72பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி சார்பில் ரூ. 170 லட்சம் மதிப்பீட்டில் ராஜகால்வாயில் மழை நீர் வடிகால் அமைக்க பூமிபூஜை நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்துகொண்டு பணியைத் துவக்கிவைத்தார்.

தொடர்புடைய செய்தி