அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா- மாலை அணிவித்து மரியாதை.

63பார்த்தது
அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா- மாலை அணிவித்து மரியாதை.
இந்தியா சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-ஆவது பிறந்த நாள் விழா இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை 4-ங்கு வழிச்சாலையில் யாதவ மகாசபை மாவட்ட தலைவர் ஹூன்டாய் ரவி தலைமையில் மாலை அணிந்து மரியாதை செலுத்தும் இதில் திரளான யாதவ்சபையினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி