கிருஷ்ணகிரி: பிரத்யேகமாக பூச்சிக்கொல்லி பயன்பாட்டின் விழிப்புணர்வு

74பார்த்தது
கிருஷ்ணகிரி: பிரத்யேகமாக பூச்சிக்கொல்லி பயன்பாட்டின் விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், "மா" விவசாயிகளுக்கான பிரத்யேகமாக பூச்சிக்கொல்லி பயன்பாட்டின் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. உடன் வேளாண்மை இணை இயக்குநர் சி. பச்சையப்பன், வேளாண்மை உதவி இயக்குநர், தரக்கட்டுப்பாடு ஆரோ சோனியா பிரட், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர் பேராசிரியர்கள் சசிகுமார், சுந்தரமூர்த்தி, வேளாண் அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி தொழில்நுட்ப வள்ளுநர் ரமேஷ் பாபு மற்றும் விவசாய பெருமக்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி