கிருஷ்ணகிரி: மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு

1பார்த்தது
கிருஷ்ணகிரி: மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக, தென்மேற்குப் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களை முன்னிட்டு, தீயணைப்பு துறை சார்ந்த பொருட்கள் மூலம் பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் துவக்கி வைத்து, பார்வையிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, உதவி மாவட்ட அலுவலர் ஆனந்த், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி