கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை போலீசார் ஊத்தங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகம்படும்படி நின்ற நபரை பிடித்து அவரிடம் சோதனையிட்ட போது அவரிடம் 30 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது, போலீசார் விசாரணை நடத்தியதில் அவரது பெயர் புருஷோத்தமன் (24) என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.