கெலமங்கலம்: மானியத்தில் இயந்திரங்களை எடுக்கும் கருவி வழங்கல்

79பார்த்தது
கெலமங்கலம்: மானியத்தில் இயந்திரங்களை எடுக்கும் கருவி வழங்கல்
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஜெக்கேரி கிராமத்தில், வேளாண்மைத்துறை சார்பாக, விவசாயி திரு. ஜனார்த்தனன் த/பெ. கிருஷ்ணப்பா அவர்களுக்கு, வேளாண்மை இயந்திரமாக்கல் திட்டம் 2024-25 கீழ், ரூ. 1,13,566 மொத்த விலையில், ரூ. 66,778 (50%) மானியத்தில் இயந்திரங்களை எடுக்கும் கருவியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் இன்று (27.03.2025) வழங்கினார். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. கவிதா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் இந்திரா, வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் ஜான் லூர்து சேவியர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி