பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராத கழிவறை.

62பார்த்தது
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராத கழிவறை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கஞ்சனூரில் சுமார் 15 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை இதனை சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கிராம மக்கள் மற்றும் சமூக ஆய்வாளர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி