கிருஷ்ணகிரி: கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கும் விழா

64பார்த்தது
கிருஷ்ணகிரி: கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கும் விழா
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அகரம் ஊராட்சியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் பிறந்த முன்னிட்டு அகரம் கூட்டரோட்டில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் கலந்து கொண்டு கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி